உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர... அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில்
நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே...
ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய
நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய்.