பேரவையில்போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் அ.சவுந்தரராசன் பேசியது வருமாறு
சவுந்தரராசன்: அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறபோது வேலை செய்யவில்லை என்றால் சம்பளம் இல்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இப்போது பதவி உயர்வை நிறுத்துவது, ஒய்வு பெறுவோரின் ஓய்வுக்கால பலன்களை கொடுக்கமறுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தொழிலாளர் நலத்துறை இதில் தலையிட்டு வேலைசெய்யவில்லை என்றால் சம்பளம் கிடையாது என்ற விதிமுறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர மற்ற