Friday, 27 January 2012

சாலை விபத்துகள், சாலை விதிகள்

     விபத்தில் யார் பலியானாலும் நம் நெஞ்சம் பதைக்கும். தவறு யார் பக்கம் என்கிற ஆராய்ச்சியைவிட இறந்தவர் மீதான அனுதாபம் மேலோங்கும். அந்த இடத்தில் கூடுகிற கூட்டம், பெருகும் விபத்துகள் குறித்து பெரும் கவலை யை வெளிப்படுத்தும். அடுத்த நிமிடமே அவரவர் பாதையில் சாலை விதி களை மிதித்து எறிந்து விட்டு செல்லுவதை பார்க்கலாம்.


 இந்தச் சாலை விபத்துகளுக்கு காரணம் என்ன? தவிர்க்கவே முடியாதா? 

          சென்னை நகரில் கடந்த 10 ஆண்டு களில் சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை

Tuesday, 24 January 2012

போக்குவரத்து தொழிலாளியும் வருமான வரியும்


வருமான வரி

போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வருவாய் வரி (Income Tax) கட்டவேன்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவரின் வருட வருமானம் 180000 ருபாய்க்குள் இருந்தால் வரி கட்டவேண்டியதில்லை.அதற்க்கு மேற்பட்ட வருமானத்திற்க்கு 10% வரி கட்டவேண்டும். ஒருவரின் வருட வருமானம் 240000 எனில் அவர்

Sunday, 22 January 2012

மோட்டார் வாகன விபத்தும், உச்சநீதிமன்ற உத்தரவும்...!








கீற்று தளத்தின் ஒரு அருமையான பதிவை இங்கே பகிர்கிறேன்.
மோட்டார் வாகன விபத்தும், உச்சநீதிமன்ற உத்தரவும்...! 
சுந்தரராஜன்


செய்தி: இமாசல பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்கு உட்பட்டபோது அதில் பயணம் செய்த 90 பேரில் 26 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

Thursday, 5 January 2012

யாருக்காக யாருடைய லாபத்திற்காக இந்த நாடகம்?


பஸ்களில் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி, அடுத்தடுத்து மூன்று முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், யாருக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒப்பந்த புள்ளிகள் ரத்து : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்

Wednesday, 4 January 2012

பணி ஓய்வு பெற்ற பின் ஊதியம் அதிகமாக கொடுத்துவிட்டோம் திருப்பி கட்டு என்று கேட்க கூடாது; உயர்நீதிமன்ற தீர்ப்பு


              32 வருடங்களுக்கு பிறகு ஊதியம் அதிகமாக கொடுத்துவிட்டோம் திருப்பி கட்டு. கேட்ட Government Primary Health Centre,
             இல்லை கட்டவேண்டியதில்லை-உயர்நீதீமன்ற தீர்ப்பு.

                      தீர்ப்பின் விபரம் கீழே.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED:    17.11.2011

CORAM:

THE HONOURABLE  MR.JUSTICE   D.HARIPARANTHAMAN

Writ  Petition No.13997 of 2011


P.K.Kannammal ..  Petitioner

-Vs-

1. The Block Medical Officer,
Government Primary Health Centre,
Kannankurichi,
Salem-636 001.

2. The Deputy Director of Health
Services,
Salem.

3. The Accountant General,
O/o. The Accountant General (A & E),
Chennai.

4. The Director,
Public Health and Preventive Medicine,
Teynampet,
Chennai-4.  ..  Respondents


Writ petition filed under Article 226 of the Constitution of India  praying this Honourable Court to  issue a writ of certiorarified mandamus to call for the records pertaining to the order made in R.No.715/2009/PH dated 23.10.2009 and R.No.716/PH/2009 dated 10.12.2010 passed by the 1st respondent, quash the same and consequently direct the respondents to refund the recovered sum of Rs.85,608/- with interest at the rate of 12% to the petitioner within the time frame fixed by this Court.

For  petitioner    :     Mr.N.Manokaran
For  Respondents:     Mr.R.M.Muthukumar
     Government Advocate