Thursday, 12 April 2012

போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்

போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்

2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி ஏற்கனவே இணையத்தில் உலா வருகிறது.இந்தஇணைப்பில் படிக்கலாம்.
2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி

இப்பொழுது FEB 2012,MARCH 2012,APRIL 2012 PVT books இணையத்தில் கிடைக்கிறது.இணைப்புக்கள் கீழே.



பிப்ரவரி மாத போக்குவரத்து தொழிலாளி






மார்ச்சு மாத போக்குவரத்து தொழிலாளி








ஏப்ரல் மாத போக்குவரத்து தொழிலாளி

2 comments:

  1. மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
    வணக்கம்.நான் திருநெல்வேலி மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தாமிரபரணி கிளையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறேன்.கடந்த இரு வருடங்களாக போக்குவரத்து தொழிலாளி இதழின் வாசகராக உள்ளேன்.
    பொருளாதார சிக்கல்களாலும், வர்க்க முரண்பாடுகளாலும் தொழிலாளி வர்க்கத்தினரிடையே உருவாகும் வர்க்க உணர்வினாலும் உந்தப்படும் தொழிலாளர்களால்தான் ஒவ்வொரு நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் (en: Trade Union) தோன்றுகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்குமிடையே ஏற்படும் தொழில் தகராறுகளில் தொழிலாளர் நலனுக்கு உதவுகின்றன. மேலும் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, சலுகைகள் போன்றவற்றைப் பெற்றுத்தர தொழிற்சங்கங்கள் போராடுகின்றன. இந்த தொழிற்சங்கங்களில் பல ஏதாவதொரு அரசியல் கட்சியைச் சார்ந்து இருப்பதால் அந்த அரசியல் கட்சியின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பிரச்சனைகளில் சரியான தீர்வு என்பது இந்தியாவில் இப்போது கேள்விக்குரியதாகி விட்டது..தொழிலாளி நலனுக்காக உண்மையிலே பாடுபடும் CITU இயக்கம் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்!
    சுப்பிரமணியன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.
      http://www.scribd.com/rajucitu இந்த வலைதளத்தில் 2012ம் ஆண்டிலிருந்து சிஐடியு செய்தி,போக்குவரத்து தொழிலாளி இதழ்களை பதிவேற்றி உள்ளேன்.படித்து பயன்பெறுங்கள்.

      Delete