Monday, 31 December 2012
Saturday, 15 December 2012
எச்சரிக்கை?
ரேசன் முறையை ஒழிக்க மன்மோகன் சிங் தீவிரம்
மானியத்துடன் கூடிய பொருள்விநியோகத்திற்குப் பதிலாக நேரடிப் பணப் பட்டுவாடா என்ற பெயரில் நாட்டின் பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்ட பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார். ‘போர்க்கால அடிப் படையில்’ பணப்பட்டு வாடா திட்டத்தை அமல் படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதகதியில் செய்து முடிக்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் பிர தமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மன்மோகன் சிங் அரசு, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டங்களை வரிசையாக அறிவித்து வருகிறது. அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு, அந்நிய மூலதனத்திற்கு தாராளமாக நாட்டின் கதவுகள் திறப்பு, அனைத்தும் தனியார்மயம் என நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டுவரும் மன்மோகன் அரசு, பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடு நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தை அறிவித்துள்ளது.நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு, ரேசன் பொருட் கள் உட்பட பல்வேறு திட்டங்களில் ஏழை, எளிய மக்களுக்கு அரசு மானியம் வழங்கி வருவதுதான் மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என மன்மோகன் அரசு பகிரங்கமாகக் கூறியுள்ளது.
இந்த மானியங்கள் அனைத்தையும் படிப்படியாகவும் நிரந்தரமாகவும் ஒழித்துக் கட்டுவது என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனைச் செயல்படுத்தும் மிகப்பெரிய திட்டமே பணப்பட்டுவாடா திட்டம்.நாடு முழுவதும் ரேசன் கடைகளில் அளிக்கப்பட்டு வரும் உணவு தானியங்கள், எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அரசின் மானியத்துடன் குறைந்தவிலையில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடை களே நாட்டின் கோடானு கோடி மக்களின் வயிறுகளைக் காயவிடாமல் காப்பாற்றி வருகின்றன. இந்நிலையில் இப்பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாக பணமாகவே கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் அரசே செலுத்திவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் அமலானவுடன் ரேசன் கடைகளில் மானியத்துடன் கூடிய பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டு விடும். எனவே வெறும் மானியத்தொகையை மட்டும் கொண்டு வெளிச்சந்தையில் மிகக்கடுமையான விலையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை ஏற்படும். இது நாடு முழுவதும் பசி, பட்டினியை அதிகரிக்கும். எனவே இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் உறுதிபட வலியுறுத்தி வருகின்றன. ஏழை, எளிய மக்களின் உணவுப்பாதுகாப்பை அழிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து போராட்ட வியூகங்களையும் வகுத்துள்ளன.
பிரதமர் தீவிரம்
ஆனால், அரசுத்தரப்பில் இத்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார். அரசுத்திட்டங்களைச் செயல்படுத்த முன்னெப்போதும் செலுத்தப்படாத அளவிற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை ஆதார் அடையாள எண்களின் அடிப்படையிலேயே செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதால், அதற்கான பணிகளை விரைவு படுத்துமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.முதல்கட்டமாக 8 மாநிலங்களில் 51 மாவட்டங்களில் இத்திட்டம் அமலாகிறது. தற்போது தேர்தல் நடைபெற்றுள்ள குஜராத் மற்றும்இமாச்சலப்பிரதேசம் ஆகிய இருமாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்கள் தவிர இதர 43 மாவட்டங்களில் ஆதார் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் எண்களை ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகளை உடனடியாக முடிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பயிற்சி முகாமும் நடத்தப்படுகிறது. ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு விபரங்கள் போன்றவற்றுடன் கூடிய தனிப்படிவத்தை தயார் செய்வதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைத்துறை பொறுப்பேற்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லியில் வெள்ளியன்று, பிரதமர் அமைத்துள்ள சிறப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்தியஅரசு மூலம் செயல் படுத்தப்படும் 34 திட்டங்களில் நேரடிப்பணப்பட்டு வாடா முறை ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் திட்டங்களுக்கு இப்போது நடை முறையில் இருப்பது போல் மாநில அரசுகள் வாயிலாக நிதிப்பரிமாற்றம் செய்யப்படும். ஆனால் மத்தியஅரசு நேரடியாக செயல்படுத்தும் திட்டங்களில் நேரடியாகவே பணம் பட்டுவாடா செய்யப்படும். இத்திட்டத்தின் கணக்குகள் அனைத்தையும் மத்திய நிதியமைச்சகத்தின் செலவுத்துறை பராமரிக்க வேண்டும் என்றும் இப்போது நிலுவையிலுள்ள சட்டங்க ளில் இதற்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பயனாளி 18 வயதிற்கு கீழ் உள்ளவராக இருந்தால் அவரது தாயின் ஆதார் எண் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கலாம்; ஆதார் எண்கள் வழங்குவதற்கு வங்கிகளே பதிவாளர் களாக செயல்படும் என்றும் மேற்கண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தீக்கதிர் செய்தி.
Wednesday, 21 November 2012
சனநாயகமா?
தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பான்டீ சத்தா என்கிற குரு பிரீத் சிங் சத்தாவும் அவரது தம்பி ஹர்தீப் சத்தாவும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்தார்கள். இரண்டு சமூகவிரோதிகள் மடிந்ததை, இந்தியாவின் அத்தனை தேசிய நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாக, சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படும் அளவுக்கு அந்தக் கொலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
பான்டீ சத்தாவினுடைய வர்த்தகக் குழுமத்தின் ஆண்டுக்கான பற்றுவரவு 6,000 கோடி ரூபாயிலிருந்து 20,000 கோடி ரூபாய் வரை. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரேந்திர சிங்,
Tuesday, 6 November 2012
மதுரை - சென்னைக்கு ரூ.1,200 கட்டணம்
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள் போர்வையில், சுற்றுலா பஸ்கள், விமான பயணத்துக்கு இணையான கட்டணத்தை, சுற்றுலா பஸ்கள், விமான பயணத் துக்கு இணையான கட்டணத்தை வசூலிக்கத் துவங்கி விட்டன. இவற்றில், டோக்கன் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
முன்பதிவு:தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து வழக்கமான பஸ்கள், ரயில்களில், டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது; அதன் பின் அறிவிக்கப்பட்ட, சிறப்பு
முன்பதிவு:தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து வழக்கமான பஸ்கள், ரயில்களில், டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது; அதன் பின் அறிவிக்கப்பட்ட, சிறப்பு
Saturday, 3 November 2012
தித்திக்கும் தீபாவளி
இந்து நாளிதழை இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த 2001ம் ஆண்டின் தீபாவளி நினைவுகள்.
COIMBATORE, NOV. 16. Even as the strike by Tamil Nadu State Transport Corporation employees entered the seventh day today, there was hardly any palpable impact anywhere in the western districts of Coimbatore, Erode and the Nilgiris.
With Deepavali crowds tapering off, even city services on certain routes in Coimbatore looked quite comfortable, while many continue to overload buses.
Apart from more than 80 per cent of the TNSTC buses, the entire fleet of private buses, mini-buses, omnibuses, taxicabs, vans, tempo-travellers, etc., were on the road. While 25 TNSTC workers were rounded up in the city, 40 others were taken into custody in other taluks.
In Erode district, more than 90 per cent of the TNSTC buses were on the road. Of the 315 persons rounded up today, 30 were women members of the workers' families. The women were later released. During the past one week, 904 have been remanded to custody in this district.
Meanwhile, in the wake of the Kovilpatty accident that claimed 28 lives, transport authorities in Erode district have instructed the newly-recruited crew not to drive vehicles at speeds beyond 50 kmph.
The private vehicles, which normally ceased their operation for at least a few hours in the night, are plying almost round-the- clock. However, the major grouse in Erode district is that the private operators are collecting excess fare. In the Nilgiris, 61 TNSTC workers were taken into custody today.
Saturday, 6 October 2012
STRESS மன அழுத்தம் குறைய/குறைக்க
மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொதுமக்கள். என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே
Thursday, 4 October 2012
அன்னிய முதலீடு
ஓய்வூதியம் வயது முதிர்ந்த காலத்தில் வாழ்வின் ஆதாரமாகும். இதிலும் அன்னிய முதலீடு அனுமதி ஓய்வூதிய ஆதாரத்தையே சீர்குலைக்கும்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நியரை அனுமதித்த மன் மோகன் சிங் அரசு தற்போது காப்பீட்டுத்துறை, பென்சன் துறைகளையும் அந்நியருக்குத் தாரை வார்க்க முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்றும் பென்சன் துறையில் 29 சதவீதம் அளவிற்குஅந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்றும் வியாழனன்று புதுதில்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக கம்பெனிகள் சட்டத்தைத் திருத்தவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற நிலைக்குழுவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும் பென்சன் நிதியை அந்நியர்கள் சூறையாட அனுமதிக்கும் வகையில் அந்தத்துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.மக்களின் வாழ்வாதரங்களை சீர்குலைக்கும் முடிவை மைய அரசு கைவிடவிடுவது மிகவும் அவசியமாகும்.
ஓட்டுநர் நடத்துனர்கள் பற்றாகுறை
·
ஓட்டுநர், நடத்துநர்
பணிக்காக ஆள் எடுப்பதற்காக வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் 4 ஆயிரம்
பேர் வரை அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்,
1000 பேர் மட்டுமே
நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளனர். இவர்களில் தேர்வு
செய்யப்பட்டவர்கள் சிலரும்,
பணியில் சேர விருப்பமில்லை என்று
தெரிவித்து விட்டதாகவும் தகவல்
தெரியவந்துள்ளது.
ஆள் பற்றாக்குறை காரணமாக மாநகரப் போக்குவரத்து
கழக (எம்.டி.சி.) பணிமனைகளில் தினமும் 400 பஸ்கள்
வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அத்துடன் டீசல் விலையும்
உயர்த்தப்பட்டிருப்பதால் கடும் வருவாய் இழப்பை மாநகரப் போக்குவரத்துக் கழகம்
சந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 3,497 பஸ்கள் உள்ளன. இவற்றில் 275 பஸ்கள் உபரி பஸ்கள். மீதமுள்ள 3,222 பஸ்கள் 748
வழித் தடங்களில் தினமும் இயக்கப்பட வேண்டும்.
ஆனால், இப்போது
ஆள் பற்றாக்குறை காரணமாக மொத்தமுள்ள 25 பணிமனைகளில் தினமும் 200
முதல் 400 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி
வைக்கப்படுகின்றன.
இதனால்,
Wednesday, 3 October 2012
காமராசர்
காமராசர் பற்றிய வீடியோ யூ டியூபில் பார்த்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
காமராசர் இறந்தபோது அவரிடம் இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே.இன்று...................................................
காமராசர் இறந்தபோது அவரிடம் இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே.இன்று...................................................
Thursday, 13 September 2012
Saturday, 1 September 2012
Friday, 31 August 2012
Wednesday, 22 August 2012
வங்கி ஊழியர்களின் போராட்டம் ஏன்?
வங்கி ஊழியர்களின் தேசபக்தப் போராட்டம்
மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத்துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங்களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங்களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
Saturday, 18 August 2012
Sunday, 12 August 2012
அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள்: அனைத்துத் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
சென்னை, ஆக.10-
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அரசும், நிர்வாகமும் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட் டங்கள் நடைபெறும் என அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுப் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) துணைத்தலைவர் எம்.சந்திரன் தலைமையில் 10ம் தேதி பல்லவன் சாலையில் (கலையரங்க வளாகத்தில்) அமைந்துள்ள சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்று சுமார் 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து, தொழிற்சங்கங்கள் அரசிடம் தனித் தனியாக மனு கொடுத்து நேரில் சந்தித்துபேசியும் இதுநாள் வரை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. முதலமைச்சர் சட்ட மன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளைக்கூட அமலாக்குவதில் காலதாமதம் நீடிக்கிறது. ரிசர்வ்
Thursday, 9 August 2012
போக்குவரத்து கழகங்களில் நட்டமா?ஏன்?எப்படி?
பொதுப்போக்குவரத்தை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறையால் மக்கள் இழப்பது என்ன?மறுமொழிகள்
தனியார்மயமும் தாராளமயமும் மக்களை நாட்டின் குறுக்கும் நெடுக்கும் வீசியெறிந்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு பெருமளவு பேருந்தைத்தான் நாட வேண்டியிருக்கிறது.
கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே தொடர்வண்டியில் இடம் நிச்சயம். மேலும், வேண்டிய நேரத்தில் கிடைக்கின்றன, கொண்டு செல்கின்றன என்ற காரணங்களாலும் பேருந்துகளே மக்களுக்கு பெருமளவு கை கொடுக்கின்றன. இதில் அரசுப் பேருந்துகள் அதிகரிக்கப்படாமல் அதே எண்ணிக்கையிலிருந்தாலும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகளைவிட சொகுசாகவும், வசதியாகவும், முக்கியமாக சரியான நேரத்துக்குக் சென்றுவிடும்படியாகவும் இருக்கின்றன என்பதே பெருமளவு சொல்லப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.
Wednesday, 8 August 2012
போக்குவரத்துக் கழகத்தில் பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்
பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்: கேலிக்கூத்தாகும் முதல்வரின் அறிவிப்பு!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!
பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம் என்ற நிலையால் முதலமைச்சரின் அறிவிப்பு போக்குவரத்துக் கழகத்தில் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 1986ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகங்களில் பணிக்கு சேரும் தொழிலாளர்கள், ஓராண்டில் 240 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்தால் பணி நிரந்தரம்
Wednesday, 1 August 2012
போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்
போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் சனவரி 2012லிருந்து ஏப்ரல் 2012 வரை இந்த இணைப்பிருந்து பதிவிறக்கம் செய்து படிக்கலாம்
இப்பொழுது
Saturday, 5 May 2012
Speed Breakers on Roads
தமிழக உள்ளூர் சாலைகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்படும் வேகத்தடைகள், விதிகளுக்கு புறம்பாக அமைக்கப் படுவதால், விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
உள்ளூர் சாலைகளில் விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக, தேவையான இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தப் படுகின்றன. பள்ளிகள், சாலை குறுக்கீடுகள், குடியிருப்புப் பகுதி சாலைகளிலும், இவை அமைக்கப் பட்டு உள்ளன.
என்ன சொல்கிறது விதி?இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, "தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்' என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, "போக்குவரத்து பொறியாளர்கள் குழு' கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.
பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது
குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:
* நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஓட்டுனர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
* சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.
* டிரக்குகள், பேருந்துகள், பெரிய "வீல் பேஸ்' கொண்டிருப்பதால், வேகத் தடைகளை கடப்பது சிரமம் என உணரப்பட்டு, 1.5 மீ., கொண்ட நீளமான தடைகள் அமைக்க பரிந்துரைக்கப் பட்டது.
* சில இடங்களில், வாகன வேகத்தை முழுவதுமாக குறைக்கும் நோக்கில், 100 மீ., அல்லது 120 மீ., பகுதிக்குள், குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு வேகத்தடைகளும் அமைக்கலாம்.
* "டி' அமைப்பில் இணையும் சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கே வரும் இடங்களில், வளைவான சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; பாலங்களில் வேகத்தடைகள் அமைக்கக் கூடாது.
காற்றில் பறக்கும் விதிகள்:ஆனால், இந்த விதிகள் பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சாலைகளில் எந்த இடத்திலும், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள உயரத்தில் வேகத்தடைகள் அமைப்பதில்லை. சில இடங்களில், ஒரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.அதேபோல், உள்ளூர் நெடுஞ்சாலைகளில் மட்டுமே, வேகத்தடை மற்றும் தொடர் உயரத்தடை அமைத்து உள்ளதற்கான எச்சரிக்கை பலகைகள், ஆங்காங்கே வைக்கப் பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் எச்சரிக்கை பலகையோ, சாலைகளில் ஒளிரும் அமைப்போ, எதுவும் இருப்பதில்லை.
எச்சரிக்கை அமைப்பு: வேகத்தடைகள் அமைத்துள்ளதை, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், முதல் வேகத்தடை அமைந்துள்ள இடத்துக்கு, 40 மீ., முன்பாக, அதற்குரிய எச்சரிக்கை பலகை இருக்க வேண்டும்.வேகத்தடைகள் மீது கறுப்பு, வெள்ளை பூச்சு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்படி, ஒளிரும் பூச்சு மற்றும் தேவையான ஒளிரும் சாதனமான, "கேட்ஸ் ஐ' அமைப்புகளும், அதில் தேவை. அதேசமயம், வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம், அவை அமைய வேண்டும்.
Thanks to Dinamalar 5.5.12
உள்ளூர் சாலைகளில் விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக, தேவையான இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தப் படுகின்றன. பள்ளிகள், சாலை குறுக்கீடுகள், குடியிருப்புப் பகுதி சாலைகளிலும், இவை அமைக்கப் பட்டு உள்ளன.
என்ன சொல்கிறது விதி?இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, "தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்' என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, "போக்குவரத்து பொறியாளர்கள் குழு' கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.
பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது
குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:
* நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஓட்டுனர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
* சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.
* டிரக்குகள், பேருந்துகள், பெரிய "வீல் பேஸ்' கொண்டிருப்பதால், வேகத் தடைகளை கடப்பது சிரமம் என உணரப்பட்டு, 1.5 மீ., கொண்ட நீளமான தடைகள் அமைக்க பரிந்துரைக்கப் பட்டது.
* சில இடங்களில், வாகன வேகத்தை முழுவதுமாக குறைக்கும் நோக்கில், 100 மீ., அல்லது 120 மீ., பகுதிக்குள், குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு வேகத்தடைகளும் அமைக்கலாம்.
* "டி' அமைப்பில் இணையும் சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கே வரும் இடங்களில், வளைவான சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; பாலங்களில் வேகத்தடைகள் அமைக்கக் கூடாது.
காற்றில் பறக்கும் விதிகள்:ஆனால், இந்த விதிகள் பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சாலைகளில் எந்த இடத்திலும், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள உயரத்தில் வேகத்தடைகள் அமைப்பதில்லை. சில இடங்களில், ஒரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.அதேபோல், உள்ளூர் நெடுஞ்சாலைகளில் மட்டுமே, வேகத்தடை மற்றும் தொடர் உயரத்தடை அமைத்து உள்ளதற்கான எச்சரிக்கை பலகைகள், ஆங்காங்கே வைக்கப் பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் எச்சரிக்கை பலகையோ, சாலைகளில் ஒளிரும் அமைப்போ, எதுவும் இருப்பதில்லை.
எச்சரிக்கை அமைப்பு: வேகத்தடைகள் அமைத்துள்ளதை, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், முதல் வேகத்தடை அமைந்துள்ள இடத்துக்கு, 40 மீ., முன்பாக, அதற்குரிய எச்சரிக்கை பலகை இருக்க வேண்டும்.வேகத்தடைகள் மீது கறுப்பு, வெள்ளை பூச்சு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்படி, ஒளிரும் பூச்சு மற்றும் தேவையான ஒளிரும் சாதனமான, "கேட்ஸ் ஐ' அமைப்புகளும், அதில் தேவை. அதேசமயம், வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம், அவை அமைய வேண்டும்.
Thanks to Dinamalar 5.5.12
Friday, 4 May 2012
ஓட்டுனர்களுக்கு பயிற்ச்சி
பயிற்ச்சி மட்டுமே விபத்தை தடுக்குமா?
கும்மிடிபூண்டி ஓட்டுனர் பயிற்ச்சி மையம் ரூ 15 கோடி செலவில் சர்வதேச தரத்திற்க்கு உயர்த்தப்படும்,தமிழக முதல்வர் அறிவிப்பு. சிறந்த ஓட்டுனர்களை உருவாக்கி விபத்துக்களை தவிர்ப்போம்.அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்ற அறிவிப்பு. ஓட்டுனர்களால் மட்டுமே விபத்தை தடுத்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.சாலையை உபயோகிக்கும் அனத்து தரப்பினரும் பொறுமையுடன் சாலை விதிகளை கடைபிடித்தாலன்றி விபத்துகளை தவிர்க்க முடியாது. அரசுக்கு வருவாயை அள்ளித்தரும் குடிமகன்களால் ஏற்படும் விபத்துக்கள் மிக அதிகம்.
சாலையை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் சாலையை உபயோகிக்கும் நான் மற்றவர்களுக்கு தடையாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என உறுதி ஏற்று நடந்தால் 90 சத விபத்துக்கள் நிகழாது.
கிளைச்சாலையிலிருந்து முதன்மை சாலைக்கு (Main road) செல்லும் போது நின்று கவனித்து செல்பவர்கள் மிகவும் சொற்பம்.Lane Disipline கடைபிடிக்காமல் Zigzag ஆக ஒட்டுபவர்கள் ஏராளம்.வலதுபுறம் இருந்து வரும் வாகனத்திற்க்கு முதலில் வழி விடுகிறோமா நாம்?.வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசாதவர்கள் எத்தனை பேர்?.
விபத்தின் தன்மையை ஆராயமல் கனரக (பெரிய) வாகன ஒட்டியை மட்டும் விபத்திற்க்கு பொறுப்பாக்கும் நடைமுறையை காவல்துறையும் அரசும் பின்பற்றுவதே பல்வேறு விபத்துக்களுக்கு வழிவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
சிறந்த நல்ல பயிற்ச்சி பெற்ற கனரக ஓட்டுனர்களை உருவாக்குவதனால் மட்டும் விபத்து தடுக்கப்படும் என்பது பகல்கனவே ஆகும்.
ஒரு பங்கு சாலை வரிவாக்கம் செய்யப்படுவதற்க்குள் நூறு பங்கு வாகனம் பெருகுகிறது. பொது போக்குவரத்து கட்டமைப்பை மேன்படுத்தி வாகன பெருக்கத்தை கட்டுக்குள் வைக்காதவரை விபத்துக்களை தடுப்பது என்பது கானல் நீரே.
Thursday, 19 April 2012
போக்குவரத்துத் தொழிலாளர் குமுறல்
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீரும் என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடம் இருந்தது. அதற்கு நேர்மாறாக தமிழக அரசு மற்றும் கழகங்களின் செயல்பாடுகள்அமைந்துள்ளன.அண்ணா தொழிற்சங்க முன்னணி ஊழியர்களின் செயல்பாடுகளும் தொழிலாளர் நலனை சார்ந்திராமல்தங்கள் கட்சியின் ஆட்சியை பாதுகாக்கும் வகையிலேயே உள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத புதுமையாக ரிசர்வ் தொழிலாளர்களாக சுமார் 42,000 பேரை ஓட்டுநர்- நடத்துநர்களாக பணிநிய மனம் செய்து, குறைந்த கூலிகொடுத்து சுரண்டும் நிலையினை போக்குவரத்துக் கழகங்களில் அமலாக்கினர்.
அன்றைய அமைச்சர் கே.என்.நேருவிடம் பேச்சுவார்த்தையில் இது குறித்து
Thursday, 12 April 2012
போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்
போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்
2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி ஏற்கனவே இணையத்தில் உலா வருகிறது.இந்தஇணைப்பில் படிக்கலாம்.
2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி
இப்பொழுது FEB 2012,MARCH 2012,APRIL 2012 PVT books இணையத்தில் கிடைக்கிறது.இணைப்புக்கள் கீழே.
பிப்ரவரி மாத போக்குவரத்து தொழிலாளி
மார்ச்சு மாத போக்குவரத்து தொழிலாளி
ஏப்ரல் மாத போக்குவரத்து தொழிலாளி
2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி ஏற்கனவே இணையத்தில் உலா வருகிறது.இந்தஇணைப்பில் படிக்கலாம்.
2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி
இப்பொழுது FEB 2012,MARCH 2012,APRIL 2012 PVT books இணையத்தில் கிடைக்கிறது.இணைப்புக்கள் கீழே.
பிப்ரவரி மாத போக்குவரத்து தொழிலாளி
மார்ச்சு மாத போக்குவரத்து தொழிலாளி
ஏப்ரல் மாத போக்குவரத்து தொழிலாளி
Friday, 6 April 2012
உயிருக்கு பாதுகாப்பில்லாத தொழில்
போக்கு வரத்து தொழிலாளியின் பரிதாப நிலை.
ஆத்தார் கிளையிலிருந்து ரூட் எண் 31 ஆத்தூர் டு கோவிந்தம்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இப்பேருந்து 04.04.2012 அன்று மாலை கோவிந்தம்பாளையத்திலிருந்து ஆத்தூர் செல்லும் பொழுது பேருந்தில் ஏறிய ஒரு பயணி பணியிலிருந்த நடத்துனர் முருகேசனிடம் தகராறு செய்து நடத்துனரை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த
Saturday, 31 March 2012
PVT
போக்குவரத்து தொழிலாளி இப்பொழுது இணையத்தில் EBookஆக.
அரசுபோக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பாக மாத இதழான போக்குவரத்து தொழிலாளி மின்புத்தகமாக இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சனவரி மாதPVTசொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.
Friday, 16 March 2012
P.F வட்டி
ஓய்வூதியம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர்களின் வைப்பு நிதியின் வட்டியை 9.5% இருந்து 8.25% ஆக குறைத்து பெரும் சாதனை படைத்திருக்கிறது மைய அரசு. மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள் வருமான வரி உச்சவரம்பு உயர்வு 3 முதல் 5 லட்சம் வரை உயரும் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் வெரும் 2 லட்சமாக அறிவித்து மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மத்திய பட்ஜெட். உ.பி.மாநில தேர்தல் தோல்விக்கு விலைவாசி உயர்வே காரணம் என சோனியா கூறிய போதிலும் மானியங்களை வெட்டி கடும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது. 4.5 கோடி ருபாய்களுக்கு மேல் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் மீது வரியை திணித்து விட்டு பெரும் முதலாளிகள் மற்றும் கார்போரேட் நிறுவனங்களுக்கு இதே அளவிற்க்கு மேல் வரி விலக்கும் கொடுத்து சாதாரண மக்களை சாகடிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
Friday, 2 March 2012
மோட்டார் வாகனச் சட்டம்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பலமடங்கு அபராதம் மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாகிறது
மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகள் அதிகரிக்க உள்ளன. இந்த புதிய சட்ட மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது
Tuesday, 28 February 2012
சாலையோர உணவகங்கள் பயணிகளிடம் கொள்ளை
அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் - மோட்டல் வியாபாரிகள் கூட்டு? சாலையோர உணவகங்கள் பயணிகளிடம் கொள்ளை தமிழகத்தில் நீண்ட தூர பேருந்து சேவையில் அரசு விரைவு போக்குவரத்துகழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக பேருந்துகளும் செயல்படுகின்றன. இது தவிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகள் என தினசரி லட்சக் கணக்கான பயணிகள்
Friday, 17 February 2012
அன்றும் இன்றும்
நான் பள்ளியில் படிக்கும் பொழுது......
அன்று இயற்கையாக விளைந்த உணவும் காய்கறிகளும் பழங்களும் கிடைத்தன. இன்று தாய்பாலில்கூட விஷம்.
அன்று சுத்தமான காற்று கிடைத்து. இன்று காற்று மண்டலமே அசுத்தம். ஓஸோனிலும் ஓட்டை.
அன்று சுத்தமான குடி நீர் கிடைத்து. இன்று தண்ணீருக்கும் காசு. குடிநீருக்கு பாலைவிடவும் விலை அதிகம்.
அன்று தியேட்டர்களில் கூட்டம் படம் பார்க்க. இன்று மருத்துவ மனைகளில் கூட்டம் வைத்தியம் பார்க்க.
அன்று டிவியில் இரண்டே சேனல்கள். இன்று நிறைய சேனல்கள். பார்க்கத்தான் நேரமில்லை.
அன்று ஆசிரியர்களை குருவாக மதித்தனர் மாணவர்கள். இன்று ஆசிரியையை கொலை செய்கிறான் மாணவன்.
அன்று போன் இணைப்பு பெற ஆபீசுக்கு அலைந்தோம். இன்று தெருவில் விற்கப்படுகிறது மொபைலும் இணப்பும்.
அன்று அமெரிக்காவுடன் போட்டது அணு ஒப்பந்தம். இன்று போராடுகிறோம் வேண்டாம் அணுமின் நிலையம் (கூடங்குளம்) என்று.
Wednesday, 8 February 2012
Express கட்டணம்
Express கட்டணத்தால் கழக வருவாய் தனியாருக்கு போகும் அவலம்.
சேலம் கோட்ட கழக பேருந்துகளில் குறைந்த தொலைவு இயங்கும் பேருந்துகளுக்கும் Express கட்டணம் வசூலிப்பதால் கழக வருவாய் தனியாருக்கு போகும் அவலநிலை உள்ளது. சேலம்-கள்ளக்குறிச்சி வழி தடத்தில் இயங்கும் சேலம் கோட்ட பேருந்துகளில் சில வழி தடங்களில் Express கட்டணமும் மற்ற தட வழிதடங்களில் சாதாரண கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது தவிர சேலத்திலிருந்து விழுப்பரம், கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும் Express கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் சேலம் கோட்ட கழக பேருந்துகள் என்றாலே அதிக கட்டணம் (Express கட்டணம்) என்று கழக பேருந்துகளை புறகணித்து தனியார் பேருந்துகளுக்கு சென்றுவிடுகின்றனர்.
ஆனால் இதே சேலத்திலிருந்து விழுப்பரம்,கடலூர் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் விழுப்பரம் கோட்ட பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயங்குகின்றன. சேலம் கோட்ட நிர்வாகத்தின் இந்த தவறான கொள்கையினால் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் தனியார் வருவாய்க்கு வழிவிடுவதுமாகும்.
விழுப்புரம் கோட்டம் கள்ளக்குறிச்சி கிளையிலிருந்து இயக்கப்படும் கள்ளக்குறிச்சி-சேலம்-சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி to சென்னை to சேலம் வழித்தட பேருந்துகளில் கூட கள்ளக்குறிச்சி to சேலம் மற்றும் சேலம் to கள்ளக்குறிச்சி வழியில் சாதரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.
சேலம் கோட்ட கழக பேருந்துகள் சேலம் to ஆத்தூருக்கும், ஆத்தூர் to கள்ளக்குறிச்சிக்கும் Express கட்டணத்தில் இயக்குவது யாருக்காக? யாரை திருப்த்திபடுத்த?
Monday, 6 February 2012
அகவிலைப்படி உயர்வு 7%
அகவிலைப்படி
ஜனவரி 2012ல் 7% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கிடைக்கும் அகவிலைபடி 58%. 7% உயர்வுடன் இப்பொழுது 65% ஜனவரி முதல் ஜுன் வரை கிடைக்கும் போக்குவரத்து தொழிலார்களுக்கு 22.01.2012 ஒப்பந்தத்திற்கு
Friday, 27 January 2012
சாலை விபத்துகள், சாலை விதிகள்
விபத்தில் யார் பலியானாலும் நம் நெஞ்சம் பதைக்கும். தவறு யார் பக்கம் என்கிற ஆராய்ச்சியைவிட இறந்தவர் மீதான அனுதாபம் மேலோங்கும். அந்த இடத்தில் கூடுகிற கூட்டம், பெருகும் விபத்துகள் குறித்து பெரும் கவலை யை வெளிப்படுத்தும். அடுத்த நிமிடமே அவரவர் பாதையில் சாலை விதி களை மிதித்து எறிந்து விட்டு செல்லுவதை பார்க்கலாம்.
இந்தச் சாலை விபத்துகளுக்கு காரணம் என்ன? தவிர்க்கவே முடியாதா?
சென்னை நகரில் கடந்த 10 ஆண்டு களில் சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை
இந்தச் சாலை விபத்துகளுக்கு காரணம் என்ன? தவிர்க்கவே முடியாதா?
சென்னை நகரில் கடந்த 10 ஆண்டு களில் சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை
Tuesday, 24 January 2012
போக்குவரத்து தொழிலாளியும் வருமான வரியும்
வருமான வரி
போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வருவாய் வரி (Income Tax) கட்டவேன்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவரின் வருட வருமானம் 180000 ருபாய்க்குள் இருந்தால் வரி கட்டவேண்டியதில்லை.அதற்க்கு மேற்பட்ட வருமானத்திற்க்கு 10% வரி கட்டவேண்டும். ஒருவரின் வருட வருமானம் 240000 எனில் அவர்
Sunday, 22 January 2012
மோட்டார் வாகன விபத்தும், உச்சநீதிமன்ற உத்தரவும்...!
சுந்தரராஜன்
செய்தி: இமாசல பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்கு உட்பட்டபோது அதில் பயணம் செய்த 90 பேரில் 26 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
Thursday, 5 January 2012
யாருக்காக யாருடைய லாபத்திற்காக இந்த நாடகம்?
பஸ்களில் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி, அடுத்தடுத்து மூன்று முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், யாருக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒப்பந்த புள்ளிகள் ரத்து : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்
Wednesday, 4 January 2012
பணி ஓய்வு பெற்ற பின் ஊதியம் அதிகமாக கொடுத்துவிட்டோம் திருப்பி கட்டு என்று கேட்க கூடாது; உயர்நீதிமன்ற தீர்ப்பு
32 வருடங்களுக்கு பிறகு ஊதியம் அதிகமாக கொடுத்துவிட்டோம் திருப்பி கட்டு. கேட்ட Government Primary Health Centre,
இல்லை கட்டவேண்டியதில்லை-உயர்நீதீமன்ற தீர்ப்பு.
தீர்ப்பின் விபரம் கீழே.
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 17.11.2011
CORAM:
THE HONOURABLE MR.JUSTICE D.HARIPARANTHAMAN
Writ Petition No.13997 of 2011
P.K.Kannammal .. Petitioner
-Vs-
1. The Block Medical Officer,
Government Primary Health Centre,
Kannankurichi,
Salem-636 001.
2. The Deputy Director of Health
Services,
Salem.
3. The Accountant General,
O/o. The Accountant General (A & E),
Chennai.
4. The Director,
Public Health and Preventive Medicine,
Teynampet,
Chennai-4. .. Respondents
Writ petition filed under Article 226 of the Constitution of India praying this Honourable Court to issue a writ of certiorarified mandamus to call for the records pertaining to the order made in R.No.715/2009/PH dated 23.10.2009 and R.No.716/PH/2009 dated 10.12.2010 passed by the 1st respondent, quash the same and consequently direct the respondents to refund the recovered sum of Rs.85,608/- with interest at the rate of 12% to the petitioner within the time frame fixed by this Court.
For petitioner : Mr.N.Manokaran
For Respondents: Mr.R.M.Muthukumar
Government Advocate
Subscribe to:
Posts (Atom)